உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் திரளானோர் பங்கேற்பு | Thoothukudi | Panimayamata Temple

ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் திரளானோர் பங்கேற்பு | Thoothukudi | Panimayamata Temple

ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் திரளானோர் பங்கேற்பு / Thoothukudi / Panimayamata Temple கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதனை முன்னிட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு திருப்பலிக்கு பின் நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமாக பூசிக்கொண்டனர். தூத்துக்குடி திரு இருதய ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர் .

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி