கண்ணகி நகர் அணி முதலிடம் women's kabadi tournament
வாணியம்பாடி கிரி சமுத்திரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் விழாவையொட்டி பெண்கள் கபடி போட்டி நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை கண்ணகி நகர் முதல் பரிசாக ரூ. 50 ஆயிரத்தையும்
ஜூன் 17, 2024