உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / மாநில சேம்பியன்ஷிப் போட்டிக்கு சிறப்பு பயிற்சி முகாம் Tirupur Women's Kabaddi Tournament

மாநில சேம்பியன்ஷிப் போட்டிக்கு சிறப்பு பயிற்சி முகாம் Tirupur Women's Kabaddi Tournament

திருப்பூர் மாவட்ட கபடிக் கழகத்தின் சார்பாக பெண்கள் ஜூனியர், சீனியர் தேர்வுக்கான போட்டிகள் மாவட்ட கபடி கழக மைதானத்தில் நடைபெற்றது. செயலாளர் ஜெயசித்ரா துவக்கி வைத்தார். சீனியர் பிரிவில் 40 மாணவியர்களும் சப்ஜூனியர் பிரிவில் 80 மாணவியிர்கள் என 120 பேர் பங்கேற்றனர். முதற்கட்டமாக சப்- ஜூனியரில் 32 மாணவியரும், சீனியர் பிரிவில் 21 மாணவியரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி