உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருவீதி உலா Vaikunda Ekadasi Festival Udumalpet

ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருவீதி உலா Vaikunda Ekadasi Festival Udumalpet

உடுமலை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நடைபெற்றெது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை