உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / களேபரமானது திருப்பூர் புத்தகக் கண்காட்சி Tirupur BJP, RSS Struggle

களேபரமானது திருப்பூர் புத்தகக் கண்காட்சி Tirupur BJP, RSS Struggle

திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2வது நாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேச்சாளர் கரு.பழனியப்பன் காந்தி குறித்து பேசினார். அதில் காந்தி இறந்த பிறகு காந்தி நாடு என அறிவிக்க வேண்டும் என ஈ.வெ.ராமசாமி பெரியார் கூறியதாக பேசினார். புத்தகக் கண்காட்சியில் அரசியல் பேசலாமா என எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி