உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தத்தகிரி சுவாமிகள் அருளாசி Palladam Sri Atharvana Bhadrakali Temple Amavasi Puja

தத்தகிரி சுவாமிகள் அருளாசி Palladam Sri Atharvana Bhadrakali Temple Amavasi Puja

பல்லடம் வெங்கிட்டாபுரம் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி அம்மன் கோயிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் யாகத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசியுரை வழங்கினார்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை