பல்லடம் அருகே நூதன வழிபாடு Goddess worship Palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சங்கோதிபாளையம் கிராமத்தில் வசிக்கும் கொங்கு இனத்தின் ஒரு பிரிவான முழுக்காத குலத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளின் காதணி விழாவை நூதன முறையில் கொண்டாடி வருகின்றனர்.
ஜன 30, 2025