/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ பொய் பிரச்சாரம் செய்வதாக திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி புகார்| DMK Candidate Iswarasamy
பொய் பிரச்சாரம் செய்வதாக திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி புகார்| DMK Candidate Iswarasamy
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமி நிருபர்களை சந்தித்தார். ஆழியாறு அணையில் இருந்து ஓட்டன்சத்திரம் தொகுதிக்கு குடிநீர் திட் டம் செயல்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.
மார் 24, 2024