உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது | Tirupur | Sri Muthalaman Temple

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது | Tirupur | Sri Muthalaman Temple

திருப்பூர் மாவட்டம் பூலாங்கிணறு முத்தாலம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து கோயில் கும்பாபிேஷகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 22 ம் தேதி வாஸ்து பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடானது. கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ