உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம் | Temple Festival | Udumalpet

உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம் | Temple Festival | Udumalpet

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் கிருஷ்ணன் ருக்மணி திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணர் ருக்மணியை பக்தர்கள் சீர் வரிசை பொருட்களுடன் திருக்கல்யாணத்திற்கு தடபுடலாக அழைத்து வந்தனர். விழாவையொட்டி கிருஷ்ணன் ருக்மணி திருமண கோலத்தில் அருள் பாலித்தனர். பக்தர்கள் குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் போட்டு ஆட்டினர். கிருஷ்ணாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி