உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பகவதி அம்மன் கோயில் 123ம் ஆண்டு திருவிழா விமரிசை | Manachanallur Bhagavathi Amman Temple

பகவதி அம்மன் கோயில் 123ம் ஆண்டு திருவிழா விமரிசை | Manachanallur Bhagavathi Amman Temple

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் 123ம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. 6ம் நாள் விழாவில் பகவதி அம்மனுக்கு காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜன 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி