உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஸ்ரீரங்கத்தில் கருட சேவை Srirangam karuda sevai

ஸ்ரீரங்கத்தில் கருட சேவை Srirangam karuda sevai

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு தைத்தேர் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !