உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஆடுகளம் கண்ட 650 முரட்டுக் காளைகள்; அடக்கப்பாய்ந்த 300 கட்டிளங் காளையர் Jallikattu

ஆடுகளம் கண்ட 650 முரட்டுக் காளைகள்; அடக்கப்பாய்ந்த 300 கட்டிளங் காளையர் Jallikattu

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி புனித இஞ்ஞாசியார் தேவாலய திடலில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக துவங்கியது. போட்டியை ஶ்ரீரங்கம் RDO தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார்.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !