திரளான பக்தர்கள் தரிசனம் Trichy Masi Thepat festival
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 11 ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பிப் 20, 2024