/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் Srirangam temple chariot festival
கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் Srirangam temple chariot festival
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த ஏப்ரல் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.
மே 06, 2024