/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ போலி பத்திரிகையாளர்கள்; முற்றுப்புள்ளி எப்போது? fake journalist demanding money from officers
போலி பத்திரிகையாளர்கள்; முற்றுப்புள்ளி எப்போது? fake journalist demanding money from officers
திருச்சி வாசன் நகரை சேர்ந்தவர் பாலகுமாரன் வயது 38. இவர் மாத பத்திரிகையின் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். மண்ணச்சநல்லூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாலகுமாரன் தான் ஒரு நிருபர் என அறிமுகப்படுத்தி மாதம் தோறும் கப்பம் கட்ட வேண்டும் என மிரட்டினார்.
ஜூன் 11, 2024