உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு district chess championship Trichy

200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு district chess championship Trichy

திருச்சியில் மாவட்ட அளவில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டிகள் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் 200 க்கும் மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை