/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தினமும் 1 லட்சம் பக்தர்கள் ,அனுமதி Trichy Srirangam at Ranganatha Swamy Temple
தினமும் 1 லட்சம் பக்தர்கள் ,அனுமதி Trichy Srirangam at Ranganatha Swamy Temple
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் டிசம்பர் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடக்கிறது. பகல் பத்து உற்சவம் 31ம் தேதி தொடங்கி ஜனவரி 9ம் தேதி வரையிலும், ஜனவரி 10 ம் தேதி ராபத்து தொடங்கி ஜனவரி 20ம் தேதி வரை நடக்கிறது. ராபத்து தொடங்கும் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது
டிச 20, 2024