/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ உபயதாரர்கள் கைக்குழந்தைகளுடன் வெளியேறினர் entry restricted Srirangam
உபயதாரர்கள் கைக்குழந்தைகளுடன் வெளியேறினர் entry restricted Srirangam
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு கட்டண பாஸ் வழங்கப்படும். கிளி மண்டபம், அர்ஜுன மண்டபம், கருவூலமேடை என மூன்றுவித பாஸ்கள் வழங்குவது வழக்கம்
ஜன 10, 2025