உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தங்க காசுகளை அள்ளிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் Trichy Navalur Kuttapatta Jallikattu

தங்க காசுகளை அள்ளிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் Trichy Navalur Kuttapatta Jallikattu

திருச்சி நவலூர் குட்டப்பட்டியில் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை