உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 400 மொழியில் வாசிக்க,எழுத,தட்டச்சு செய்யும் திறன்கொண்டவர் மஹ்மூத்அக்ரம்|Abilitytospeak46 languages

400 மொழியில் வாசிக்க,எழுத,தட்டச்சு செய்யும் திறன்கொண்டவர் மஹ்மூத்அக்ரம்|Abilitytospeak46 languages

400 மொழியில் வாசிக்க, எழுத, தட்டச்சு செய்யும் திறன் கொண்டவர் மஹ்மூத் அக்ரம் | Ability to speak 46 languages | Mahmoud Akram தாய்மொழியை கற்பதிலேயே பல சிரமங்கள் இருக்கும் நிலையில் இணைப்பு மொழியான ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை கற்பது என்பது மாணவர்களுக்கு சவாலானது. இச்சூழலில் உலகில் உள்ள 46 மொழிகளை சரளமாக பேசுவதோடு, 400 மொழிகளில் வாசிக்க, எழுத மற்றும் தட்டச்சு செய்யும் திறனையும், 20 மொழிகளை கற்பிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் மஹ்மூத் அக்ரம். இவரது திறமையை பார்த்து ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியாவில் இலவச கல்வி கற்று தற்போது இந்தியாவில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளும், பன்மொழிவகுப்பு மற்றும் மொழிப்பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார் மஹ்மூத் அக்ரம். இது எப்படி சாத்தியமாயிற்று என மஹ்மூத் அக்ரம் பகிர்ந்து கொள்கிறார்.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை