உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 2ஜி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்; முக்கிய சாட்சி ஆசீர்வாதம் ஆச்சாரி எதிர்பார்ப்பு

2ஜி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்; முக்கிய சாட்சி ஆசீர்வாதம் ஆச்சாரி எதிர்பார்ப்பு

மத்திய பட்ஜெட் 2025-26 குறித்து பாஜக ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதாசன் ஆகியோர் இணைந்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும் ஆசீர்வாதம் ஆச்சாரி கூறுகையில், 2G வழக்கு விசாரணை மார்ச் 18 முதல் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் முடிந்து நல்ல தீர்ப்பு வரும் என நாடே எதிர்பார்ப்பதாக கூறினார்.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை