/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ சட்டசபை நேரலை நிகழ்வு ஆளும்கட்சிக்கு பாடம் புகட்டும்: நயினார் நாகேந்திரன்
சட்டசபை நேரலை நிகழ்வு ஆளும்கட்சிக்கு பாடம் புகட்டும்: நயினார் நாகேந்திரன்
சட்டசபை நேரலை நிகழ்வு ஆளும்கட்சிக்கு பாடம் புகட்டும்: நயினார் நாகேந்திரன் | Trichy | Live Assembly Proceedings | Teach the Ruling Party | : Nainar Nagendran திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சேவை உறுதிமொழி இயக்கம் மற்றும் மாநில பயிலரங்கம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், பாஜக மூத்த உறுப்பினர் எச். ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செப் 02, 2026