உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தலைமை ஆசிரியிரிடம் போலீஸ் விசாரணை | Trichy | Hand bone tissue damage|Police Interrogates Headmaster

தலைமை ஆசிரியிரிடம் போலீஸ் விசாரணை | Trichy | Hand bone tissue damage|Police Interrogates Headmaster

திருச்சி மாவட்டம் தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜடமங்களத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். மாடியில் உள்ள வகுப்பறையை மாணவன் ஜெகன் கூட்டியதாக கூறப்படுகிறது. தவறுதலாக மாடியில் இருந்து விளக்குமாறு கீழே நின்றிருந்த பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் கார் மீது விழுந்தது. வகுப்பறைக்கு வந்த தலைமை ஆசிரியர் சந்திரமோகன் விளக்குமாரை கீழே போட்ட மாணவன் ஜெகனை அடித்தார். இதில் மாணவனின் வலது கை வீங்கியது. உடலில் காயங்கள் ஏற்பட்டன.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி