உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / H.ராஜா, மத்திய அமைச்சர், சிவசேனா எம்எல்ஏ மீது போலீசில் புகார் | Rahul | H.Raja | Cong | BJP

H.ராஜா, மத்திய அமைச்சர், சிவசேனா எம்எல்ஏ மீது போலீசில் புகார் | Rahul | H.Raja | Cong | BJP

பார்லிமென்ட் எதிர்கட்சி தலைவர் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பேசிய சிவசேனா MLA சஞ்சய் கெயிக்வாட், ரயில்வே இணை அமைச்சர் ரவிநீத்சிங் பிட்டு மற்றும் பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி