உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திருச்சி மாவட்ட விளையாட்டு பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு| SportsDevelopment Authority of Tamilnadu

திருச்சி மாவட்ட விளையாட்டு பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு| SportsDevelopment Authority of Tamilnadu

திருச்சி மாவட்ட விளையாட்டு பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு | Sports Development Authority of Tamilnadu | Alegation of Financial Misconduct | Trichy தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலராக ஞான சுகந்தி உள்ளார். இவர் விளையாட்டு மைதானத்தை தனது சொந்த மைதானம் போல் நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தனது கணவர் மூலம் மைதானத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி ஞான சுகந்தி, அவரது கணவரிடம் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள், கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

ஆக 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி