/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தாயுமானசாமி கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம் | Thayumanasamy koil function
தாயுமானசாமி கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம் | Thayumanasamy koil function
தென் கைலாயம் என போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமான சாமி கோயிலில் ஆடி போற விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாள் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க ரிஷப கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக சிறு தேரோட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடக்கிறது.
ஜூலை 29, 2024