/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ திரளான பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு | Trichy | Ukrakaliamman temple
திரளான பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு | Trichy | Ukrakaliamman temple
திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் மருளாளி, கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் திரளானோர் பூக்களை கூடையில் சுமந்து வீதிகளில் வலம் வந்தனர். உக்கிரகாளியம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
மார் 17, 2024