உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திருச்சி-சென்னை ரோடு பாலம் நூதன முறையில் சீரமைக்கும் பணி துவக்கம் | Trichy-Chennai Road Work

திருச்சி-சென்னை ரோடு பாலம் நூதன முறையில் சீரமைக்கும் பணி துவக்கம் | Trichy-Chennai Road Work

திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் ஜீ கார்னர் அருகே திருச்சி டு சென்னை ரோடு பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது. சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு செய்தார். திருச்சி என்ஐடி நிபுணர் ஒருவர் பாலத்தை வலுப்படுத்த குறுகிய கால தீர்வையும் சமர்ப்பித்தார். அதை பின்பற்றி பாலத்தின் சேதமடைந்த பகுதியை வலுப்படுத்தும் பணி இன்று துவங்கியது. பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி தலைமையில் பூமி பூஜை நடந்தது.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி