உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / விடிய தேவாரம், திருவாகசம் பாடி பக்தர்கள் பரவசம்

விடிய தேவாரம், திருவாகசம் பாடி பக்தர்கள் பரவசம்

விடிய விடிய தேவாரம், திருவாகசம் பாடி பக்தர்கள் பரவசம் / Trichy / Tripura Sundareswarar Temple / Maha Shivratri Pooja திருச்சி திருவெறும்பூர் திரிபுரசுந்தரி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் திரிபுர சுந்தரேஸ்வரருக்கு மஞ்சள், அரிசி மாவு, பால், சந்தனம், தேன், பன்னீர், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பட்டு வஸ்திரங்கள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரிபுரசுந்தரி சமேத சுந்தரேஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விடிய விடிய 4 கால அபிஷேகம் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சிவபெருமானை வழிபட்டனர்.

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை