/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ எருது விடும் விழா நடத்த கட்டுப்பாடு என்ன? விழா கமிட்டியினருக்கு அறிவுரை | Vellore | Collector Kumara
எருது விடும் விழா நடத்த கட்டுப்பாடு என்ன? விழா கமிட்டியினருக்கு அறிவுரை | Vellore | Collector Kumara
வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் எருது விடும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்பி மணிவண்ணன் மற்றும் தீயணைப்பு, வருவாய்த்துறை அதிகாரிகள், எருதுவிடும் விழா குழுவினர் பங்கேற்றனர்.
ஜன 09, 2024