/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ ஐந்தாம் நாள் விழாவில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா Temple festival
ஐந்தாம் நாள் விழாவில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா Temple festival
வேலூர் மாவட்டம் வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் சாத்துபடி செய்யப்பட்டது.
பிப் 20, 2024