உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / 10 பேருக்கு கருப்பு பெல்ட் உட்பட 100 பேருக்கு பெல்ட் வழங்கல் Karate Tournament

10 பேருக்கு கருப்பு பெல்ட் உட்பட 100 பேருக்கு பெல்ட் வழங்கல் Karate Tournament

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் அரசு பள்ளியில் ஜப்பான் ஷுட்டோராய் கராத்தே பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று கராத்தே சண்டை, சுருள் வாள் சுற்றுதல், தற்காப்பு, தனித்திறன் மற்றும் ஓடுகள் உடைத்தல் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.

மார் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை