/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு Senthil balaji should not be given minister post
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு Senthil balaji should not be given minister post
வேலூர் மாவட்டம் கருகம்புத்தூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் கூட்டம் அதன் தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி தந்திருக்கக் கூடாது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்வோம் என முடிவு செய்தனர்.
செப் 29, 2024