உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / ஏப்ரல் 23ல் பூப்பல்லக்கு | Chitra Pournami Flag Hoisting

ஏப்ரல் 23ல் பூப்பல்லக்கு | Chitra Pournami Flag Hoisting

வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்ச மூர்த்திகள், உற்சவர்களுக்கு தீபாராதணைகள் நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 23 ம் தேதி பூப்பல்லக்கு நடக்கிறது.

ஏப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை