/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ மிதுன் ராகவ், திவேஷ், திருமுகன், மகேந்திரன் முதலிடம் | District Chess Competition
மிதுன் ராகவ், திவேஷ், திருமுகன், மகேந்திரன் முதலிடம் | District Chess Competition
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வேலூர் சதுரங்க சங்கங்கள் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. போட்டியை சதுரங்க சங்க துணை தலைவர் தினகரன் துவக்கி வைத்தார். 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 10 வயது பிரிவில் மிதுன் ராகவ், 13 வயது பிரிவில் திவேஷ் , 17 வயது பிரிவில் திருமுகன், 25 வயது பிரிவில் மகேந்திரன் முதல் பரிசு வென்றனர்.
பிப் 25, 2024