உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்-பின்னணி என்ன?| educational officer suspended | vellore

வேலூர் மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட்-பின்னணி என்ன?| educational officer suspended | vellore

வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் நேச பிரபா. பிளஸ் 2 தேர்வு பணியில் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருந்ததாக புகார் எழுந்தது. சிஇஓ மணிமொழி விசாரித்தார். பிளஸ் 2 வினாத்தாள்களை பெற்று வராமல் அலட்சியம் காட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மாவுக்கு சிஇஓ ரிப்போர்ட் அனுப்பினார். இதையடுத்து நேச பிரபாவை தேர்வு துறை இயக்குனர் சஸ்பெண்ட் செய்தார்

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை