உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / அசாம், கர்நாடக கவர்னர்கள் பங்கேற்பு | Yagam for the good of the worldIn the Golden Temple

அசாம், கர்நாடக கவர்னர்கள் பங்கேற்பு | Yagam for the good of the worldIn the Golden Temple

வேலூரில் நாராயணி தங்கக் கோயில் 32 ம் ஆண்டு ஆண்டு விழாவையொட்டி உலக நன்மை, மழை வேண்டி ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகம் நடந்தது. இதில் அசாம் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா மற்றும் கர்நாடக கவர்னர் தவார் சந்த் கெலாட் பங்கேற்றனர். ஆண்டு விழாவில் நாராயணி பள்ளியில் இருந்து 10,008 மஞ்சள் குட நீர் ஊர்வலம் நடந்தது. நாராயணி பழைய கோயிலில் பக்தர்கள் தங்களின் கைகளாலேயே சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். விழாவில் பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

மே 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை