/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ மண்டல அபிஷேகம் கோலாகலம் Vinayagar temple sangabhishekam Sholingar Siddhi vinayagar Kovil
மண்டல அபிஷேகம் கோலாகலம் Vinayagar temple sangabhishekam Sholingar Siddhi vinayagar Kovil
சோளிங்கர் நாரைக்குளம் பகுதியில் வர சித்தி விநாயகர் கோயில் உள்ளது. கோயிலில் கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று விநாயகருக்கு சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அக் 26, 2024