/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ செஞ்சியில் எச் ராஜா பேட்டி, |K. K. Sha dismissmed dmk govt| now amithsha for stalin|H. Raja
செஞ்சியில் எச் ராஜா பேட்டி, |K. K. Sha dismissmed dmk govt| now amithsha for stalin|H. Raja
செஞ்சியில் எச் ராஜா பேட்டி, K. K. Sha dismissmed dmk govt/ now amithsha for stalin/H. Raja விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் அமித்ஷாவாக இருந்தாலும் சரி, எந்த ஷாவாக இருந்தாலும் சரி எங்களை ஒன்றும் அசைக்க முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார். ஐயோ பாவம் உங்க தகப்பனார் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ததே கே.கே.ஷா தான்.. அன்றைக்கு கவர்னராக இருந்த கே.கே ஷா கருணாநிதி ஆட்சியை ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்தார். ஷாவால் தான் திமுக ஆட்சிக்கு ஆபத்து என்றார்.
ஏப் 22, 2025