கனிமொழி எம்பி ஆவேசம் |Kanimozhi MP | DMK | BJP
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஓரங்கப்பட்டதாக கூறி மாநில அளவில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.
ஜூலை 27, 2024