உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / மூன்று கட்டிடங்கள் தரைமட்டம் Fire Accident 4 death Virudhunagar

மூன்று கட்டிடங்கள் தரைமட்டம் Fire Accident 4 death Virudhunagar

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவர் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளனர். 50க்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். வழக்கம்போல் இன்று பட்டாசு தயாரிப்பதற்கான ஆயத்த பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ