திராவிட மாடல் ஆட்சியில் கலக்கல் | It is Dravidian model of govt?
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி எஸ். மறையூரில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடை இரு தினங்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கு அடியில் செல்லும் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து, தளத்திற்கு மேலே பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது. இது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிப் 13, 2024