/ மாவட்ட செய்திகள்
/ விருதுநகர்
/ கோயில் உண்டியல் பணத்திற்காக 2 காவலாளிகளை தீர்த்துக்கட்டிய கொள்ளையன் | Rajapalayam
கோயில் உண்டியல் பணத்திற்காக 2 காவலாளிகளை தீர்த்துக்கட்டிய கொள்ளையன் | Rajapalayam
கோயில் காவலர் இருவரை வெட்டி சாய்த்த கொடூரம் உண்டியல் பணத்திற்காக கொள்ளையன் வெறிச்செயல் ராஜபாளையம் கோயிலில் நடந்த துயர சம்பவம் மக்களோடு மக்களாக திரிந்த கொள்ளையன் நாகராஜ் அரிவாளால் போலீஸ் எஸ்.ஐ யை வெட்டி தப்பி ஓட முயற்சி காலில் சுட்டு பிடித்த சேத்தூர் இன்ஸ்பெக்டர் கொள்ளையன் கைது செய்த போலீசாருக்கு குவியும் பாராட்டு
நவ 14, 2025