உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / தினமும் ₹.5 கோடிக்கு பட்டாசு உற்பத்தி பாதிப்பு |Virudhunagar | Cracker factories Strike

தினமும் ₹.5 கோடிக்கு பட்டாசு உற்பத்தி பாதிப்பு |Virudhunagar | Cracker factories Strike

பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை மூடி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும், சரவெடி, பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் தொடர்கிறது. இதனால் தினமும் 5 கோடி ரூபாய்க்கு பட்டாசு உற்பத்தி பாதிப்பு அடைந்து வருவதாகவும், பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு இழந்து வருவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை