உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் | Virudhunagar | Fireworks workers protest

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் | Virudhunagar | Fireworks workers protest

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் முன்பு பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் சார்பில், பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் தொழிலாளர் வாழ்வாதாரம் காக்க கோரி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு தொழிற்சாலையில் வருவாய் துறையினர் வெடிபொருள் பாதுகாப்புத் துறையினர் போலீசார் என பல்வேறு அதிகாரிகள் ஆய்வு செய்து மூலப்பொருட்களை பறிமுதல் செய்வது, தயாரித்த பொருட்களை எடுத்துச் செல்வது, உற்பத்தியாளர்களை மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ