உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் பெத்த மாரியம்மன் கோயிலில் பாரிவேட்டையாடி வீர விருந்து அளிக்கப்பட்டது| Petha Mariamman Chinna Matiamman Temple | Periakumbidu Vizha | Vnr

விருதுநகர் பெத்த மாரியம்மன் கோயிலில் பாரிவேட்டையாடி வீர விருந்து அளிக்கப்பட்டது| Petha Mariamman Chinna Matiamman Temple | Periakumbidu Vizha | Vnr

விருதுநகர் பெத்த மாரியம்மன் சின்ன மாரியம்மன் கோயிலில் ஆடி பெரிய கும்பிடு திருவிழா கோலாகலமாக நடந்தது. பெத்த மாரியம்மன் சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகள் நடைபெற்றன. பெண்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். பெத்த மாரியம்மன் சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தனர். தொடர்ந்து பாரி வேட்டையாடி வீர விருந்து நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆக 08, 2023

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ