/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ எந்த நேரத்திலும் எங்க உயிர் போகலாம்: பழங்குடி மக்கள் வேதனை | Aanamalai | Tribal House
எந்த நேரத்திலும் எங்க உயிர் போகலாம்: பழங்குடி மக்கள் வேதனை | Aanamalai | Tribal House
உடைந்து தொங்கும் சீமை ஓடுகள், கருமை படர்ந்த கூரைகள், சுவர் பிளவுகள் வழியாக வீட்டுக்குள் வெளிச்சம், மழை காலம் என்றால் ஊரைவிட்டே ஓடி விட வேண்டும். இப்படியொரு அவல நிலையில் இருக்கின்றனர் இங்குள்ள மக்கள். திருப்பூர், ஆனைமலை வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சோகத்தை அடுத்து பார்க்கலாம்.
ஜூலை 16, 2025