உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / ஆரம்ப நிலையில் கண்டறிவது தான் தீர்வு! | breast cancer | breast cancer awareness | Doctor Advice

ஆரம்ப நிலையில் கண்டறிவது தான் தீர்வு! | breast cancer | breast cancer awareness | Doctor Advice

உலகம் முழுதும் பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டதில் 23 சதவீத அளவிற்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்கள் வருகின்றன. உலகளாவிய புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் 23 சதவீத அளவுக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. இதில் தமிழகம் 25 சதவீதத்துடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆரம்ப நிலையில் மேமோகிராம் பரிசோதனையில் கண்டறிந்தால் மார்பகத்தை அகற்றாமல் குணப்படுத்தலாம் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் ரமேஷ். அவர் மேலும் கூறியதாவது;

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி