உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / தினமலர் பட்டம் வினாடி வினாவில் மாணவர்கள் உற்சாகம்! | Dinamalar | Pattam | Quiz Competition | Chennai

தினமலர் பட்டம் வினாடி வினாவில் மாணவர்கள் உற்சாகம்! | Dinamalar | Pattam | Quiz Competition | Chennai

பாட தகவல்கள் மட்டுமின்றி, பொது அறிவு, மொழித்திறனில் திறமையை வளர்க்கும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், மாணவர் பதிப்பாக பட்டம் இதழ் வெளியாகிறது. இந்த இதழ் சார்பில் மாணவர்களின் அறிவுத்தேடலை விரிவாக்கும் வகையில், கடந்த ஆறாண்டுகளாக வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தாண்டு 200 பள்ளிகளில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து படிப்படியாக நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை